Map Graph

கொம்தார் கோபுரம்

கொம்தார் கோபுரம் என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், ஜோர்ஜ் டவுன் மாநகரத்தில் அமைந்து உள்ள உயரமான கோபுரம் ஆகும். இதுவே பினாங்கு மாநிலத்தின் மிக உயரமான வானளாவிய கட்டிடம்; மற்றும் மலேசியாவில் பதினொன்றாவது உயரமான கட்டிடம்.

Read article
படிமம்:2018_New_Year_Fireworks_in_George_Town,_Penang.jpg